- Back to Home »
- தமாசு , ஜாலி »
- எங்க ஊர போல வருமா?
Posted by : Sibhi Kumar SenthilKumar
Thursday, February 24

வண்டிக்கு இதவிட ஒரு நல்ல பாதுகாப்பு தேவையா என்ன???
"ஹா ஹா ஹா "

"யாருக்கு 'நானோ' கார் வேண்டும்?" (மொத்தம் எத்தனை பேர்'ன்னு எண்ணி சொல்லுங்க பார்ப்போம்!)

நாங்க எப்படியெல்லாம் பெட்ரோல' மிச்சப்படுத்துறோம்'ன்னு பாத்து கத்துகோங்க!

என்ன.. இதுக்கே இப்படி ஆச்சரியமா பாக்குறீங்களே, சொம்புக்குள்ள என்ன இருக்கு'ன்னு யார் கண்டா???

குளிக்காத பய புள்ளைங்கள இப்படிதான் குளிக்க வைப்போம்!

'கிடார்' வாங்கினாலும் 'கிங்ஃபிஷர்' பிளைட் வாங்குனாலும் பூஜை போட்டுதான் ஆரம்பிப்போம்.
"போட்டி னு வந்துச்சுனா என்ன வேணாலும் பண்ணுவோம்!!!"

"அடியில பாம்பு போனா கூட பரவாயில்லை. சீரியல் போயிரகூடாது."

எங்க ஊரு பில்கேட்ஸ்!

வண்டி எவ்வுளவு வெயிட்'டு தாங்குதுன்னு இப்படிதான் செக் பண்ணுவோம்!

.... சஸ்பென்ஷனையும் இப்படிதான் செக் பண்ணுவோம்!
குறும்புக்கார புள்ள...!!
ReplyDeleteகொஞ்சம் வித்தியாசமான படங்கள்.நல்லயிருக்கு.
ReplyDeleteநன்றி. உபயம்-Mr Google
ReplyDeleteபடங்களும் கமெண்ட்ஸ் அருமை.
ReplyDeleteஇதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபடங்களும் கமெண்ட்ஸ் அருமை.//
நன்றி
அடுத்த பதிவு நம்ம நாட்டின் நல்ல விஷயங்களையும் எழுத போகிறேன். மறக்காம பாருங்க.
ReplyDeleteநல்ல கலக்சன்
ReplyDeleteஎன்ன பண்றது நம்மள நாமே பாக்குறப்ப ரொம்ப காமெடியாதான் இருக்கு.
ReplyDeleteஆஹா... பல்சுவைப் பக்கம் வந்ததற்கு எனது பூச்செண்டு...
ReplyDelete@தங்கராசு நாகேந்திரன் & பிலாசபி பிரபாகரன்
ReplyDeleteநன்றி நண்பர்களே
@விஜயக்குமார்
ReplyDeleteஎல்லா நாட்டிற்கும் இரண்டு விதமான முகங்கள் உள்ளன. நம் நாட்டின் நல்ல விஷயங்களை நாம் அறிவோம்.
இந்த படங்களை எல்லாம் நாம் காமெடியாக எடுத்து கொள்ளாமல், இப்படி எடுத்து கொள்ளலாமே- "We might have less. But we utilize it fully"
அதாவது, "எங்களிடம் வளங்கள் கம்மியாக இருக்கலாம். ஆனால் இருப்பதை முழுவதுமாக பயன்படுத்துவோம்"