- Back to Home »
- கார் வாங்க ஆலோசனை »
- வணக்கம்
Posted by : Sibhi Kumar SenthilKumar
Saturday, November 13
மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்த நாளிலிருந்து போக்குவரத்தை சுலபமாக்கவும், சொகுசாக்கவும் தன் மூளையை உபயோகித்து கொண்டிருக்கிறான்.
கடந்த நூற்றாண்டுகளில் பெரும்பாலும் கார் என்றால் 'பிளைமோத்', 'அம்பாசடர்', 'பத்மினி' என்று விரல் விட்டு எண்ண கூடிய அளவில்தான் இருந்தது. இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான கார்கள் இருக்கிறது. சராசரி வருமானமுள்ள மனிதர்களாலே வாங்க கூடிய அளவில் வந்துவிட்டன. அவற்றை பற்றிய தகவல்களை அறிய நம் அனைவருக்குமே ஆர்வம் மிகுதியாக உள்ளது. இதுபற்றியான எனது தேடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கார் வாங்கவேண்டும் என்ற முடிவெடுத்தவுடன் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. கவலையைவிடுங்கள், உங்கள் குழப்பத்தை தெளிவு செய்ய நான் இருக்கிறேன்.
கார் வாங்க நிறைய ஆலோசகர்கள் இருக்கிறார்கள். சில இணையதளம் இவற்றை இலவசமாக இச்சேவையை அளிக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கேட்கும் விவரங்கள்-
1.Budget
2.Body Style
3.Make
4.Category