- Back to Home »
- பிளாக்கர் டிப்ஸ் »
- பிரபல பதிவராவது எப்படி?
Posted by : Sibhi Kumar SenthilKumar
Friday, March 11

அனைத்து பதிவர்களுக்கும் தாங்கள் பிரபல பதிவராக வேண்டுமென்பது இயல்பான ஆசை. எனவே ஒரு மூலையில் உட்கார்ந்து நான் யோசித்து பார்த்ததில் கீழ்கண்ட யோசனைகள் எனக்கு வந்தது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
டெம்ப்ளேட்;
பல்சுவை பதிவெழுதுபவர்கள் பிளாக்கர் அளித்துள்ள 'template designer' ஐ பயன்படுத்துங்கள். அதுப்போல மாதத்திற்கு ஒரு முறையாவது டெம்ப்ளேட்'ஐ மாத்துங்கள். இந்த யுக்தி உங்களது வாசகர்களை கவர்ந்திழுக்கும்.
ஒரு துறையைப் பற்றி பதிவெழுதுபவர்கள், (எ.கா. இலக்கியம், அரசியல், சினிமா, சமையல், etc...) தங்களுடைய முத்திரையாக ஒரே டெம்ப்ளேட்'ஐ வைத்திருங்கள். இதற்கு பிளாக்கர் அளித்துள்ள டெம்ப்ளேட்'ஐ பயன்படுத்தாமல் மற்ற வலைத்தளங்கள் அளிக்கும் டெம்ப்ளேட்'ஐ பயன்படுத்தினால் தனித்துவமாக இருக்கும்.
தொழில்நுட்பம்;
உங்களுடைய வலைப்பூவில் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன்
புகுத்துங்கள். இதற்கென்று நீங்கள் எல்லா வலைதளங்களுக்கு செல்ல தேவையில்லை. எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி பதிவர் சசிக்குமார் அவர்கள் தனது வலைப்பூவான 'வந்தேமாதரத்தில்' எழுதிகொண்டிருக்கிறார்.
அவருடைய வலைப்பூவை தவறாமல் பின்தொடர்ந்து உங்கள் வலைப்பூவை
மிளிர வையுங்கள்.
திரட்டிகள்;
தமிழில் தற்போது திரட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இன்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ் 10 என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே உங்களது பதிவுகளை மறக்காமல் அவற்றில் இணைக்கவும். குறைந்தபட்சமாக இரண்டு திரட்டிகளிலாவது இணையுங்கள்.
இணைத்ததொடு நின்று விடாமல் அவற்றின் 'வோட்டு பட்டையை' உங்கள் வலைப்பூவில் அமைத்துவிடுங்கள். நான் இப்போது இன்ட்லி, தமிழ் 10 , உலவு ஆகிவற்றின் ஒட்டு பட்டையை எவ்வாறு இணைப்பது என்று சொல்கிறேன்.
உங்கள் வலைப்பூவின் டேஷ்போர்டிற்கு சென்று design 'க்கு செல்லவும். மறக்காமல் Expand Widget Templates என்பதை சொடுக்குங்கள்.
பின் கீழ்கண்ட கோடிங்கை Ctrl+F கொடுத்து தேடவும்.
<data:post.body/>
பிறகு கண்டுபிடித்த கோடிங்'ஐ கீழே/பின்னே கீழ்கண்ட கோடிங்'ஐ paste செய்யவும்.
<div>
<script type='text/javascript'> button="veri"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
<script type='text/javascript'>
submit_url ="<data:post.url/>"
</script>
<script type='text/javascript'>
submit_url ="<data:post.url/>"
</script>
<script type='text/javascript'>
submit_url ="<data:post.url/>"
</script>
<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
</script>
submit_url ="<data:post.url/>"
</script>
<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</div>
பின்னூட்டங்கள்;
அடுத்த பகுதியை காண க்ளிக் செய்யுங்கள்- http://sibhikumar.blogspot.com/2011/03/blog-post_14.html
நன்றி நண்பா
ReplyDeleteசிறந்த யோசனைகள் நண்பா, தொடர்ந்து பதிக......http://ravi4thepeople.blogspot.com
ReplyDelete@விக்கி உலகம் & ரவி
ReplyDeleteமிக்க நன்றி. தொடர்ந்து இதன் அடுத்த பகுதியையும் வாசிக்கவும்.
நல்ல யோசனை சொல்வதற்க்கும்மேலும் ஒருவர் திறம்பட செய்கிறார் அதை பின்பற்றுங்கள் என சொல்வதற்கும் நிறைய பெருந்தன்மை வேண்டும் .நன்றி .நன்றி
ReplyDelete