- Back to Home »
- Etios , Toyota , சூப்பரான கார் »
- வருக.. வருக.. Toyoto Etios
Posted by : Sibhi Kumar SenthilKumar
Wednesday, December 1
டிசம்பர் -1
கார் ஆர்வலர்கள் ஆவலோடு (நானும்தான்...) எதிர்ப்பார்துக்கொண்டிருந்த 'எடியோஸ்' இன்று வெளியிடுகிறார்கள். இதைப் புரிந்துக்கொண்ட Toyota நிறுவனத்தினர், "டிசம்பர் 1 புக்கிங் ஆரம்பித்து டிசம்பர் 2 'ம் தேதியிலிருந்து டெலிவரி செய்ய துவங்கிவிடுவோம்" என்று அறிவித்துள்ளனர்.
இதன் சிறப்பு, 'எடியோஸ்' இந்தியாவிற்காக செய்யப்பட்ட கார். இதன் லோகோவை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். ETIOS என்பதில் I'க்கு பதிலாக குங்குமத் திலகத்தை வைத்து டிசைன் செய்துள்ளனர்.
இன்னொரு சிறப்பு, இதன் Brand Ambassador வேறு யாருமல்ல. நமது 'ஆஸ்கார் தமிழன்' ஏ.ஆர்.ரஹ்மான்.
இதன் விலை அனைவரும் வாங்கும்படியே உள்ளது. (4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை என்று கேள்விப்பட்டேன். இருப்பினும் இதன் உறுதியான விலையை அறிந்தவுடன் சொல்கிறேன்)
ஆனால் இந்த காரின் உட்புறம், வெளிப்புறம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இதன் விலை மிகவும் குறைவு என்பது என் கருத்து. இதனுடைய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை விலாவாரியாக பிறகு பார்ப்போம்.
இன்றைய படம்;
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//

"என்னடா இது.. நசுங்கிப்போன கார்ல போறாங்களே" ன்னு பாக்குறீங்க. இதுக்கு பெயர் Flat Car |