Archive for November 2010
Stars- Cars ஒரு அலசல்

நம் அனைவருக்கும் பிரபலங்கள் பயன்படுத்தும் பொருள்களை அறிய ஆவலாக இருக்கும்; அதுவும் சினிமா பிரபலங்களின் பொருள்கள்... (சொல்லவேவேண்டாம்!!!)இந்த பதிவில் நாம் சினிமா பிரபலங்கள் உபயோகப்படுத்தும் கார்கள் மற்றும் அதனுடைய விலை ஆகியவற்றை.
Mahindra Great Escape- ஓர் அறிமுகம்
கார் வாங்குபவர்களெல்லாம் ஒரே பயன்பாட்டிற்காக வாங்குவது அல்ல. சிலர் ஓட்டுகிற அனுபவத்திற்காக வாங்குவர்; சிலர் பிறர் மதிப்பதற்காக வாங்குவர். ஆனால் எல்லோரும் own driving செய்வதில்லை. அப்படி own driving செய்பவர்களில் சில பேருக்கு 'ரேஸில்' கலந்துக்கொள்ள ஆர்வமாக.
Wednesday, November 17
Posted by Sibhi Kumar SenthilKumar
REVAi- ஓர் அறிமுகம்

இன்று அனைவருக்கும் போக்குவரத்து வாகனங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கிறது. அலுவலகத்திற்கு செல்ல, வார விடுமுறையை கொண்டாட என்று பலவகையான தேவைகள் இருக்கிறது.
நீங்கள் நகரத்தில் உங்கள் அலுவலகத்திற்கு டிராஃபிக் ஜாம்' ல் தவழ்பவரா? உங்களுக்கான.
Monday, November 15
Posted by Sibhi Kumar SenthilKumar
தெரிந்துகொள்வோம்- Body Types

அது ஒன்னுமில்லீங்க, பொதுவாக உலகமெல்லாம் கார்களை பிரித்தெடுக்கும் முறை இது. கார்களை அதன் தோற்றத்தை வைத்து பிரிப்பார்கள்.
முதலில் வருவது Hatch Back...
கார் வாங்கவேண்டும் என்று தோன்றியவுடன் நம் நினைவுக்கு வருவது இவ்வகை கார்களே. எல்லா நாடுகளிலும் இவ்வகை.
Sunday, November 14
Posted by Sibhi Kumar SenthilKumar
வணக்கம்

மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்த நாளிலிருந்து போக்குவரத்தை சுலபமாக்கவும், சொகுசாக்கவும் தன் மூளையை உபயோகித்து கொண்டிருக்கிறான்..