Posted by : Sibhi Kumar SenthilKumar Sunday, January 23

எதிர்பார்ப்பு என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று.

 "பின்னால் நாம் என்ன வேலையில் இருப்போம்" என்று மாணவர்களும், "எப்போது நாம் சொந்த வீடு வாங்குவோம்" என்று சராசரி மனிதனும் நினைப்பது போல் கார் ஆர்வலர்கான என்னைப் போன்றோருக்கு "அடுத்து என்ன கார் வரும்" என்று ஆவலாக காத்திருப்போம்.

இன்று நாம் இந்த 2011 மற்றும் 2012 ஆம் வருஷத்தில் என்னென்ன கார்கள் வரும் என்று பார்ப்போம்.
Maruti Suzuki SX4 Diesel (எஸ்.எக்ஸ்.ஃபோர்)
Buy New Maruti Suzuki SX4 Diesel Cars in India

Maruti Suzuki RIII (ஆர்.த்ரீ)
Buy New Maruti Suzuki RIII Cars in India


 Hyundai Avante (அவன்தே)
Buy New Hyundai Avante Cars in India

Hyundai Elantra Sedan (எலன்ட்ரா)
Buy New Hyundai Elantra Sedan Cars in India

Hyundai Genesis (ஜெனிசிஸ்)
Buy New Hyundai Genesis Cars in India

Hyundai Verna RB (வெர்னா ஆர்.பி)
Buy New Hyundai Verna RB Cars in India

Hyundai Ha (ஹ)
Buy New Hyundai Ha Cars in India

New Hyundai ix35 (நயன் திர்டி ஃபைவ்)
Buy New Hyundai ix35 Cars in India

New Volkswagen Jetta sedan  (புதிய ஜெட்டா)
Buy New Volkswagen Jetta sedan Cars in India

Volkswagen Scirocco (சிரோக்கோ)
Buy New Volkswagen Scirocco Cars in India

Volkswagen UP (யு.பி)
Buy New Volkswagen UP Cars in India

Volkswagen Tiguan (டிகுவான்)
Buy New Volkswagen Tiguan Cars in India

இன்னும்...

என்ன மூச்சு முட்டுதா?
இன்னும் 30-40 கார் இருக்கு.

பாக்குற உங்களுக்கே எவ்வுளவு மூச்சு முட்டுதுனா, தேடி கண்டுப்பிடிக்கிற எனக்கு எவ்வுளவு மூச்சு முட்டும்!

அதனால உங்க வோட்டுகள குத்துங்க... பின்னூட்டம் சொல்லுங்க...

(குறிப்பு- அண்ணன் பிலாசபி பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்கி (!) 'வழமையான பிளாக்கர் கமென்ட்' வழிமுறையை பின்பற்றியுள்ளேன்)

அதனால திருப்பி சொல்றேன்;
"உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்"

{ 2 comments... அவற்றை கீழே படியுங்கள். நீங்களும் சொல்லலாமே }

  1. // அண்ணன் பிலாசபி பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்கி (!) 'வழமையான பிளாக்கர் கமென்ட்' வழிமுறையை பின்பற்றியுள்ளேன் //

    நன்றி... இப்போதான் பின்னூட்டம் போடா எளிமையா இருக்கு... அப்புறம், நான் அண்ணன் எல்லாம் இல்லை... தம்பிதான்... என் வயசு 22...

    ReplyDelete
  2. //நான் அண்ணன் எல்லாம் இல்லை... தம்பிதான்... என் வயசு 22...//

    எனக்கு 14 (நம்புங்க!!) அப்ப நிச்சயம் நீங்க எனக்கு அண்ணன்தான்.

    ReplyDelete

Leave your Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -