- Back to Home »
- வருங்காலம் »
- எதிர்பார்ப்பு- Colourful Dreams
Posted by : Sibhi Kumar SenthilKumar
Sunday, January 23

"பின்னால் நாம் என்ன வேலையில் இருப்போம்" என்று மாணவர்களும், "எப்போது நாம் சொந்த வீடு வாங்குவோம்" என்று சராசரி மனிதனும் நினைப்பது போல் கார் ஆர்வலர்கான என்னைப் போன்றோருக்கு "அடுத்து என்ன கார் வரும்" என்று ஆவலாக காத்திருப்போம்.
இன்று நாம் இந்த 2011 மற்றும் 2012 ஆம் வருஷத்தில் என்னென்ன கார்கள் வரும் என்று பார்ப்போம்.


Maruti Suzuki RIII (ஆர்.த்ரீ)



Hyundai Elantra Sedan (எலன்ட்ரா)

Hyundai Genesis (ஜெனிசிஸ்)

Hyundai Verna RB (வெர்னா ஆர்.பி)

Hyundai Ha (ஹ)

New Hyundai ix35 (நயன் திர்டி ஃபைவ்)



Volkswagen Scirocco (சிரோக்கோ)

Volkswagen UP (யு.பி)

Volkswagen Tiguan (டிகுவான்)

இன்னும்...
என்ன மூச்சு முட்டுதா?
இன்னும் 30-40 கார் இருக்கு.
பாக்குற உங்களுக்கே எவ்வுளவு மூச்சு முட்டுதுனா, தேடி கண்டுப்பிடிக்கிற எனக்கு எவ்வுளவு மூச்சு முட்டும்!
அதனால உங்க வோட்டுகள குத்துங்க... பின்னூட்டம் சொல்லுங்க...
(குறிப்பு- அண்ணன் பிலாசபி பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்கி (!) 'வழமையான பிளாக்கர் கமென்ட்' வழிமுறையை பின்பற்றியுள்ளேன்)
அதனால திருப்பி சொல்றேன்;
"உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்"
// அண்ணன் பிலாசபி பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்கி (!) 'வழமையான பிளாக்கர் கமென்ட்' வழிமுறையை பின்பற்றியுள்ளேன் //
ReplyDeleteநன்றி... இப்போதான் பின்னூட்டம் போடா எளிமையா இருக்கு... அப்புறம், நான் அண்ணன் எல்லாம் இல்லை... தம்பிதான்... என் வயசு 22...
//நான் அண்ணன் எல்லாம் இல்லை... தம்பிதான்... என் வயசு 22...//
ReplyDeleteஎனக்கு 14 (நம்புங்க!!) அப்ப நிச்சயம் நீங்க எனக்கு அண்ணன்தான்.