Archive for August 2015
இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
"அது தாம்பரம் வண்டி..."
சாலையில் செல்லும் வண்டியை பார்த்த மாத்திரத்தில் எவராவது சொல்லும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு வண்டியின் வாகனப் பதிவு எண்ணை வைத்து, பதிவு செய்யப்பட்ட மாநிலம், மாவட்டம் மற்றும் வழங்கப்பட்ட உரிமம்.